வெங்காயம் சாகுபடி ONION CULTIVATION

வெங்காயம்

ஒரு ஏக்கர்  வெங்காயம் சாகுபடி செய்ய தேவையான நெட்சர்ப் நிறுவனத்தின் இயற்கை உரங்கள்.

1)செட் 4 = Rs.4800/-
2)NPK 4set = Rs.7200/-
3)ஸ்டிம்ரிச் 1லி*1=Rs.1695/-
4)பயோ99 250ml  1 = Rs.749/-
5)இன்டேக். 2 = Rs.3000/-
6)WRAPUP 3 = Rs.4500/-
7)Pet Loation = Rs.550/-
மொத்த தொகை = Rs.21745/- * 30 % = Rs.6524/- 
தள்ளுபடி விலை = Rs.15221/-


பயன்படுத்தும் முறைகள்

SHET செட்
500லிட்டர் தண்ணீர் /1லிட்டர் செட்யை கலந்து சொட்டுநீர்(அ)நடைநீர் மூலம் தரைவழி விடவும். (முதல் தண்ணீர்கட்டும் போது 1லிட்டர்,2வது தண்ணீர் கட்டும்போது மீண்டும் 1 லிட்டர் செட்) 

ஸ்டிம்ரிச் +பயோ99 2யையும் கலந்து ஸ்பிரேசெய்யவும் 2(அ)4 தாள் வெளிவந்தபின்பு ஸ்பிரேசெய்யவும் வாரம் ஒருமுறை 4 தடவை ஸ்பிரே நன்கு நனையும்படி செய்யவும்.

WRAPUP

500லிட்டர் தண்ணீர் /1லிட்டர் ‌WRAPUP கலந்து சொட்டுநீர்(அ)நடைநீர்மூலம் தரைவழி விடவும். (5வது தண்ணீர் கட்டும்போது கொடுக்கவும்) 

NPK

500லிட்டர் தண்ணீர் /N 1lit, P 1lit, K 1lit, 3யையும் கலந்து சொட்டுநீர்(அ)நடைநீர் மூலம் தரைவழி விடவும்(நடவுசெய்த 30வது நாள் மட்டும் 50வது நாள் 2முறை கொடுக்கவும்) 

இன்டேக்+பயோ99 2யையும் கலந்து ஸ்பிரே செய்யவும் (ஸ்டிம்ரிச் ஸ்பிரே செய்த 3 நாள் கழித்து ஸ்பிரே செய்யவும். மீண்டும் 2முறை 4நாள் இடைவெளியில் ஸ்பிரே செய்யவும்

Comments

Popular posts from this blog

நெல் சாகுபடி Paddy Cultivation

தர்பூசணி சாகுபடி