ஒரு ஏக்கர் வாழை சாகுபடி செய்ய தேவையான நெட்சர்ப் இயற்கை உரம் 💐💐💐
1)செட் 10லிட்டர் = 12000
2)NPK 5SET = 7500
3)ஸ்டிம்ரிச் 2லிட்டர் = 3390
4)பயோ95 500மிலி 3 = 3000
5)WRAPUP 3லிட்டர் = 4500
6)இன்டேக் 3no = 2550
மொத்த தொகை = 32940 * 30% = 9882
தள்ளுபடி விலை = 23058
பயன்படுத்தும்முறைகள்
விதைநேர்த்தி
முதலில் 100லிட்டர் தண்ணீரில்/100மிலிஸ ஸ்டிம்ரிச்யை கலந்து விதைநேர்த்தி செய்யவும்.
5நிமிடம் கழித்து
100லிட்டர் தண்ணீரில்/200மிலி WRAP-UP யை கலந்து மீண்டும் விதைநேர்த்தி செய்யவும்.
WRAP-UP
500லிட்டர்தண்ணீரில்/1wrapup யை கலந்து சொட்டுநீர்(அ)நடைநீர் மூலம் விடவும்(வாழை நடவுசெய்த முதல் தண்ணீரில் விடவும் மற்றும் 180வது நாள் 2தடவை கொடுக்கவும்)
செட்
500லிட்டர் தண்ணீரில்/1லிட்டர் செட் கலந்து சொட்டுநீர் (அ) நடைநீரில் விடவும்(மாதம் ஒருமுறை 6 மாதம் கொடுக்கவும்)
NPK
500லிட்டர் தண்ணீரில்/NPK 3லிட்டர் கலந்து சொட்டுநீர்(அ)நடைநீர் விடவும். (60வது நாள் 90வது நாள் 120வதுநாள் 3 தடவை கொடுக்கவும்)
ஸ்பிரே
ஸ்டிம்ரிச்+பயோ95 2யையும் கலந்து 2(அ)4 இலை வந்த பின்பு இலையின் மேல் நன்கு நனையும்படி ஸ்பிரே செய்யவும் 15நாள் இடைவெளியில் 4 முறை ஸ்பிரே செய்யவும். புடைவந்த பின்பு ஸ்டிம்ரிச்+பயோ95 2யையும் கலந்து 15 நாள் இடைவெளியில் 4முறை ஸ்பிரே செய்யவும்.
WRAP-UP +பயோ95+இன்டேக் 3யையும் கலந்து ஸ்பிரே செய்யவும். (ஸ்டிம்ரிச் ஸ்பிரே செய்த 3நாள் கழித்து 2முறை ஸ்பிரே செய்யவும்.

Comments
Post a Comment