மஞ்சள் சாகுபடி TURMERIC CULTIVATION

மஞ்சள் 

ஒரு ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்ய தேவையான நெட்சர்ப் இயற்கை உரம் மற்றும் பயன்படுத்தும் முறை 💐💐💐💐💐💐💐💐💐💐

1)செட் 6லிட்டர் = Rs.7200/-
2)NPK 6set = Rs.10800/-
3)ஸ்டிம்ரிச் 2 லிட்டர் =Rs.3390/-
4)பயோ95 (500ml)  =Rs.1000/-
5)இன்டேக் 2no.       1700
6)WRAPUP 4லிட்டர் =Rs.6000/-

மொத்த தொகை = Rs.30090/- * 30 % = Rs.9027/- 
தள்ளுபடி விலை = Rs.21063/-

பயன்படுத்தும் முறைகள்👍👍👍

விதைநேர்த்தி
100லிதண்ணீர்/100ml ஸ்டிம்ரிச் கலந்து விதை மஞ்சள்யை நன்கு நனைத்து 10நிமிடம் கழத்து

100லிட்டர் தண்ணீரில்/200wrapupயை கலந்து மீண்டும் நன்கு நனைத்து 10நிமிடம் கழித்து விதைக்கவும்

செட்
500லி/1லி செட்யை கலந்து நீரில் விடவும்(30நாள் இடைவெளி மாதம் ஒருமுறை கொடுக்கவும் 5 முறை) 

NPK
500லி/N. 500ml P. 500ml, K. 500ml 3யையும் கலந்து நீரில் விடவும். (செட் கொடுத்த 20நாள கழித்து கொடுக்கவும் 6முறை)

Wrap up
200லி/500ml wrap up கலந்து 90வது நாள் நீரில் விடவும். 

ஸ்டிம்ரிச் +பயோ95 2யையும் கலந்து 4இலை வந்த பின்பு ஸ்பிரே செய்யவும் 15நாள் இடைவெளியில் 4முறை. ஸ்பிரே செய்யவும். 

Wrap-up +இன்டேக்+பயோ95 3யையும் கலந்து 90நாள்  120 வது நாள் மாலை நேரம் ஸ்பிரே செய்யவும் 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

நெல் சாகுபடி Paddy Cultivation

தர்பூசணி சாகுபடி