மரவள்ளி கிழங்கு சாகுபடி

மரவள்ளி கிழங்கு

மரவள்ளி கிழங்கு ஒரு ஏக்கர் சாகுபடிக்கு நெட்சர்ப் நிறுவனத்தின் இயற்கை உரம் பயன்படுத்தும் முறைகள் 👍

விதைநேர்த்தி செய்யும் முறை👍

ஸ்டிம்ரிச் 1லிட்டர் தண்ணீரில்/1மிலி கலந்து விதை குச்சியை நன்கு நனைத்து பின்பு,,,  WRAP-UP 1லிட்டர் தண்ணீர் /2மிலி கலந்து  மீண்டும் விதைகுச்சியை நன்கு நனைத்து 10நிமிடம் கழித்து நடவுசெய்யும்👍👍👍

முதல் தண்ணீர் கட்டும்போது 👍

200லிட்டர் தண்ணீரில் 500மிலி செட்(SHET) யை கலந்து ஒரு ஏக்கருக்கு தண்ணீர் மூலம் கிடைக்கும்,  சொட்டுநீர்(அ)நடைநீர்,,வாரம் ஒரு முறை 6முறை கொடுக்கவும்.

நடவுசெய்த 30வது நாள் NPK 200லிட்டர் தண்ணீரில்/N = 500மிலி,P= 500மிலி,K = 500மிலி 3யையும் கலந்து சொட்டுநீர்(அ) நடைநீர் மூலம் கொடுக்கவும். 10முறை கொடுக்கவும்.

ஸ்டிம்ரிச் +பயோ95 2யையும் கலந்து 2(அ) 4இலை வந்தபின்பு ஸ்பிரே செய்யவும். வாரம் ஒரு ஸ்பிரே 4 முறை செய்யவும்.

இன்டேக்+பயோ95 2யையும் கலந்து நடவு செய்த 90வது மற்றும் 120வது நாள் ஸ்பிரே செய்யவும்.

WRAP-UP +பயோ95 2யையும் கலந்து 100வது நாள் மற்றும் 130வது நாள் ஸ்பிரே செய்யவும்.

ஸ்பிரே அளவு

ஸ்டிம்ரிச் 1லிட்டர்/1மிலி
பயோ656 3லிட்டர்/1மிலி
 Wrap-up 1லிட்டர்/2ml
இனடேக் 1லிட்டர்/2 மிலி

செட் 3no =3600
NPK 5no = 9000
ஸ்டிம்ரிச் (500ml) 1no = 1000
பயோ99 (500ml) 1no = 1399
Wrap up 1no = 1500
இன்டேக் 2no = 3000

Total Amount  = ₹.19499
25%₹.4875
D. P. Rate = ₹.14625

இயற்கை அன்னை வழிநடப்போம்.வெற்றி அடைவோம் 👍

🏆🏆🏆🏆🏆💐🏆🏆🏆🏆🏆🏆🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓

Comments

Popular posts from this blog

நெல் சாகுபடி Paddy Cultivation

தர்பூசணி சாகுபடி