மக்காச்சோளம் சாகுபடி செய்ய தேவையான நெட்சர்ப் இயற்கை இடுபொருட்கள்

1)SHETசெட் 1லிட்டர் = Rs.1200
2)STIMRICH ஸ்டிம்ரிச் 1லிட்டர் = Rs.1695
3)BIO-95 பயோ95 500மிலி = Rs.1000
4)WRAP-UP 1லிட்டர் = Rs.1500
5)INTACTஇன்டேக் 2no = Rs.1700

மொத்த தொகை = Rs.7095/-15% Rs.1064/-
தள்ளுபடி விலை = Rs.6030/-

மக்காச்சோளம் சாகுபடி செய்ய நெட்சர்ப் இயற்கை  இடுபொருட்கள் பயன்படுத்தும் முறை

சிறந்த பலனை பெற 3 நாட்கள் இடைவெளியில் கொடுக்கப்பட்ட இடுபொருட்கள் பயன்படுத்தவும்

INTACT

INTACT இன்டேக்ட் (2 மிலி /1 லிட்டர் தண்ணீரில்) + பயோ95 (3 மிலி /1 லிட்டர் தண்ணீரில்) கலந்து செடிகளின் மீது நன்கு நனையும் படி ஸ்பிரே (SPRAY) செய்யவும்.

STIMRICH (ஸ்டிம்ரிச்)

STIMRICH (ஸ்டிம்ரிச்) (1 மிலி /1 லிட்டர் தண்ணீரில்) + பயோ95 (3 மிலி /1 லிட்டர் தண்ணீரில்) கலந்து செடிகளின் மீது நன்கு நனையும் படி ஸ்பிரே (SPRAY) செய்யவும்.

WRAP-UP

WRAP-UP (2 மிலி /1 லிட்டர் தண்ணீரில்) + பயோ95 (3 மிலி /1 லிட்டர் தண்ணீரில்) கலந்து சொட்டுநீர் () நடைநீரில் விடவும். செடிகளின் மீது நன்கு நனையும் படி ஸ்பிரே (SPRAY) செய்தால் இன்னும் சிறப்பு .

SHET

SHET (ஷெட்) (1 மிலி /1 லிட்டர் தண்ணீரில்) + பயோ95 (3 மிலி /1 லிட்டர் தண்ணீரில்) கலந்து சொட்டுநீர் () நடைநீரில் விடவும். செடிகளின் மீது நன்கு நனையும் படி ஸ்பிரே (SPRAY) செய்தால் இன்னும் சிறப்பு .

Comments

Popular posts from this blog

நெல் சாகுபடி Paddy Cultivation

தர்பூசணி சாகுபடி