ஒரு ஏக்கர் கேரட் சாகுபடி செய்ய தேவையான நெட்சர்ப் இயற்கை உரம்
1) SHET செட் 3லிட்டர் = Rs.3600/-
2) NPK 2 SET = Rs.3600/-
3) STIMRICH ஸ்டிம்ரிச் 3லிட்டர் = Rs.5085/-
4) BIO-95 பயோ95 500மிலி 3 = Rs.3000/-
5) WRAPUP 2லிட்டர் = Rs.3000/-
6) INTACT இன்டேக் 2no = Rs.1700/-
மொத்த தொகை = Rs.19985/- * 20 % =Rs. 3997/-
தள்ளுபடி விலை = Rs.15988/-
நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்தவேண்டும்.
ஒரு எக்டருக்கு அடியுரமாக 30 டன் தொழு உரத்தை மண்ணுடன் கலக்கவேண்டும்.
SHET செட்
500 லிட்டர் தண்ணீரில் /1லிட்டர் SHETசெட் கலந்து சொட்டுநீர் (அ) நடைநீரில் விடவும்(மாதம் ஒருமுறை கொடுக்கவும்)
NPK
500 லிட்டர் தண்ணீரில் NPK 3 லிட்டர் கலந்து சொட்டுநீர்(அ)நடைநீர் விடவும்.
விதையும் விதைப்பும்
விதைநேர்த்தி
STIMRICH
முதலில் 10லிட்டர் தண்ணீரில்/10மிலி STIMRICH ஸ்டிம்ரிச்யை கலந்து விதைநேர்த்தி செய்யவும்.
5நிமிடம் கழித்து
WRAP-UP
10லிட்டர் தண்ணீரில் / 20மிலி WRAP-UP யை கலந்து மீண்டும் விதைநேர்த்தி செய்யவும். வேர்ப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
நீர் பாய்ச்சுதல் : 5 நாட்களுக்கு ஒரு முறை நீா பாய்ச்சவேண்டும்.
STIMRICH ஸ்பிரே
STIMRICH ஸ்டிம்ரிச்+பயோ95 BIO-95 இரண்டையும் கலந்து 2 (அ) 4 இலை வந்த பின்பு இலையின் மேல் நன்கு நனையும்படி வாரம் ஒருமுறை ஸ்பிரே செய்யவும்
NPK
மேலுரம் இடுதல் : விதைத்து 45 நாட்கள் கழித்து 500 லிட்டர் தண்ணீரில் NPK 3 லிட்டர் கலந்து சொட்டுநீர்(அ)நடைநீரில் விடவும். மேலுரமாக இடவேண்டும்.
INTACT
பயிர்பாதுகாப்பு : கேரட்டை பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. வருமுன் காப்பதற்காக 200 மிலி இன்டக்ட் 100 லிட்டர் நீரில் கலந்து (ஸ்பிரே)தெளிக்கவும்
WRAP-UP
இலைப்புள்ளி நோய் : WRAP-UP 2 மிலி / 1 லிட்டர் நீரில் கலந்து (ஸ்பிரே) தெளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
குறைந்த செலவில் அதிக மகசூல் பெற NETSURF உயிர் உரங்களை பயன்படுத்துங்கள்.
1) SHET செட் 3லிட்டர் = Rs.3600/-
2) NPK 2 SET = Rs.3600/-
3) STIMRICH ஸ்டிம்ரிச் 3லிட்டர் = Rs.5085/-
4) BIO-95 பயோ95 500மிலி 3 = Rs.3000/-
5) WRAPUP 2லிட்டர் = Rs.3000/-
6) INTACT இன்டேக் 2no = Rs.1700/-
மொத்த தொகை = Rs.19985/- * 20 % =Rs. 3997/-
தள்ளுபடி விலை = Rs.15988/-
பயன்படுத்தும் முறைகள்
ஒரு எக்டருக்கு அடியுரமாக 30 டன் தொழு உரத்தை மண்ணுடன் கலக்கவேண்டும்.
SHET செட்
500 லிட்டர் தண்ணீரில் /1லிட்டர் SHETசெட் கலந்து சொட்டுநீர் (அ) நடைநீரில் விடவும்(மாதம் ஒருமுறை கொடுக்கவும்)
NPK
500 லிட்டர் தண்ணீரில் NPK 3 லிட்டர் கலந்து சொட்டுநீர்(அ)நடைநீர் விடவும்.
விதையும் விதைப்பும்
விதைநேர்த்தி
STIMRICH
முதலில் 10லிட்டர் தண்ணீரில்/10மிலி STIMRICH ஸ்டிம்ரிச்யை கலந்து விதைநேர்த்தி செய்யவும்.
5நிமிடம் கழித்து
WRAP-UP
10லிட்டர் தண்ணீரில் / 20மிலி WRAP-UP யை கலந்து மீண்டும் விதைநேர்த்தி செய்யவும். வேர்ப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
நீர் பாய்ச்சுதல் : 5 நாட்களுக்கு ஒரு முறை நீா பாய்ச்சவேண்டும்.
STIMRICH ஸ்பிரே
STIMRICH ஸ்டிம்ரிச்+பயோ95 BIO-95 இரண்டையும் கலந்து 2 (அ) 4 இலை வந்த பின்பு இலையின் மேல் நன்கு நனையும்படி வாரம் ஒருமுறை ஸ்பிரே செய்யவும்
NPK
மேலுரம் இடுதல் : விதைத்து 45 நாட்கள் கழித்து 500 லிட்டர் தண்ணீரில் NPK 3 லிட்டர் கலந்து சொட்டுநீர்(அ)நடைநீரில் விடவும். மேலுரமாக இடவேண்டும்.
INTACT
பயிர்பாதுகாப்பு : கேரட்டை பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. வருமுன் காப்பதற்காக 200 மிலி இன்டக்ட் 100 லிட்டர் நீரில் கலந்து (ஸ்பிரே)தெளிக்கவும்
WRAP-UP
இலைப்புள்ளி நோய் : WRAP-UP 2 மிலி / 1 லிட்டர் நீரில் கலந்து (ஸ்பிரே) தெளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
குறைந்த செலவில் அதிக மகசூல் பெற NETSURF உயிர் உரங்களை பயன்படுத்துங்கள்.

Comments
Post a Comment