Posts

Showing posts from July, 2020
Image
 இயற்கை களைக்கொல்லி NETSURF ENCOUNTER என்கவுண்டர் இயற்கை விவசாயத்தில் புரட்சி இயற்கை விவசாயத்தில் சவாலாக இருந்த ஒன்று NETSURF இன் தொழில்நுட்பத்தால் சாத்தியப்பட்டிருக்கிறது கெமிக்கல் களைக்கொல்லிகள் பயன்படுத்தும்பொழுது  மண் வளம் பாதிக்கப்பட்டு ஏழு தலைமுறைகளுக்கு மேல் அதன் பாதிப்புகள் மண்ணிற்கும் அதனால் மனிதர்களுக்கும் பல தீங்குகள் விளைகின்றன அதிலிருந்து மனிதகுலம் மீண்டிட விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டிட நம்  NETSURF நிறுவனத்தின்  உயர்ந்த தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதுதான் BIOFIT ENCOUNTER இது செடியின் ஒளிச்சேர்க்கையை தடுத்து  மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை எடுப்பதை நிறுத்தி களையை இயற்கையாக கொல்கிறது அளவு 1 லிட்டர் தண்ணீருக்கு 20 - 30 ml கலந்து தெளிக்கவும் களை 1 அடிக்கு மேல் வளர்ந்திருந்தால் 30 ml மேல் கொடுக்கவும் விளைப்பயிரின் மேல் படாமல் களையின் மீது மட்டும் படும்படி தெளிக்கவும் மழை , மேக மூட்டமாக இருக்கும்போது பயன்படுத்த வேண்டாம் சூரிய வெளிச்சம் இருக்கும்பொழுது பயன்படுத்தினால் நல்ல பலன் கிட்டும்.      ...