Posts

Showing posts from August, 2020

நெல் சாகுபடி Paddy Cultivation

Image
  நெற்பயிர் ஒரு ஏக்கருக்கு தேவையான நெட்சர்ப் இயற்கை உரம் 🙏🙏🙏 செட் 2லிட்டர் ₹.2400 ஸ்டிம்ரிச் 1லிட்டர் ₹.1695 ரேப்பப் 1லிட்டர் ₹.1500 பயோ99 500மிலி ₹.1399 இன்டேக் 250மிலி ₹.1500 NPK 2set ₹.3200 Total Amount ₹.11694 Special Discount 30% ₹.3508 NET Amount ₹.8186 பயன்படுத்தும் முறைகள் 👍👍👍 விதைநெல்லை 1லிட்டர் தண்ணீர்யில்/1மிலி ஸ்டிம்ரிச் கலந்து நன்கு ஊறவைக்கவும்.. 👍 நாற்றங்காலில் 100லி தண்ணீரில்/200மிலி செட் கலந்து தெளிக்கவும். பின்பு விதை நெல்லை விதைக்கவும்.👍 சேடை உழவில் 1லிட்டர் செட்/500லிட்டர் தண்ணீரில் கலந்து தரைவழி கொடுக்கவும். 👍 நடவு அன்று 1லிட்டர் செட்யை/500லிட்டர் தண்ணீர் கலந்து தரைவழி கொடுக்கவும். நான்கு நாட்களுக்கு பிறகு வரேப்பப் 500மிலி 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தரைவழி கொடுக்கவும், பிறகு பயோ99+வரேப்பப் கலந்து தெளிக்கவும்.30 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கவும். நடவு செய்த 15வது 25வது 45வது நாள் ஸ்டிம்ரிச் +பயோ99 இரண்டையும் கலந்து ஸ்பிரே செய்யவும்.  இன்டேக்+பயோ99 இரண்டையும் கலந்து ஸ்பிரே செய்யவும் 30வது நாள்.  NPK  500லிட்டர் தண்ணீரில்/N =500ml, K= 500ml...

தர்பூசணி சாகுபடி

 ஒரு ஏக்கர் தர்பூசணி சாகுபடி செய்ய தேவையான netsurf இயற்கை உரங்கள். பயன்படுத்தும் முறை.        நடவு செய்த 3வது நாள் 200லிட்டா் தண்ணீரில்/1லிட்டா் செட் 5கிலாே நாட்டு சர்க்கரை கலந்து Dripல் விடவும். 6வது நாள் 200லிட்டா் தண்ணீரில் 400ml wrap up கலந்து Dripல் விடவும். அன்று wrap up+intact+bio99 கலந்து spray செய்யவும். 9வது நாள் N 500ml+P 500ml/200lit நீரில் கலந்து விடவும் 10வது நாள் stimrich+bio99 கலந்து spray செய்யவும். 12வது நாள் N 500ml+P 500ml /200lit நீரில் கலந்து நிலத்தில் விடவும். 15வது நாள் 200lit water/400ml wrap up கலந்து நிலத்தில் விடவும்.அன்று wrap up+bio99+Intact கலந்து Spray செய்யவும். 16வது நாள் N 500ml+P 500ml கலந்து நிலத்தில் விடவும். 20வது நாள் N 500ml+P 500ml கலந்து நிலத்தில் விடவும்.அன்று stimrich+bio99 கலந்து Spray செய்யவும். 24வது நாள் K 500ml/200lit நீரில் கலந்து விடவும். 25வது நாள் wrap up 400ml/200lit நீரில் கலந்து விடவும். அதே நாளில் wrap up+intact+bio99 கலந்து Spray செய்யவும். 28வது நாள் k  500ml/200lit  நீரில் கலந்து விடவும். 30வ...