தர்பூசணி சாகுபடி

 ஒரு ஏக்கர் தர்பூசணி சாகுபடி செய்ய தேவையான netsurf இயற்கை உரங்கள்.

பயன்படுத்தும் முறை.        நடவு செய்த 3வது நாள் 200லிட்டா் தண்ணீரில்/1லிட்டா் செட் 5கிலாே நாட்டு சர்க்கரை கலந்து Dripல் விடவும்.


6வது நாள் 200லிட்டா் தண்ணீரில் 400ml wrap up கலந்து Dripல் விடவும். அன்று wrap up+intact+bio99 கலந்து spray செய்யவும்.


9வது நாள் N 500ml+P 500ml/200lit நீரில் கலந்து விடவும்


10வது நாள் stimrich+bio99 கலந்து spray செய்யவும்.


12வது நாள் N 500ml+P 500ml /200lit நீரில் கலந்து நிலத்தில் விடவும்.


15வது நாள் 200lit water/400ml wrap up கலந்து நிலத்தில் விடவும்.அன்று wrap up+bio99+Intact கலந்து Spray செய்யவும்.


16வது நாள் N 500ml+P 500ml கலந்து நிலத்தில் விடவும்.


20வது நாள் N 500ml+P 500ml கலந்து நிலத்தில் விடவும்.அன்று stimrich+bio99 கலந்து Spray செய்யவும்.


24வது நாள் K 500ml/200lit நீரில் கலந்து விடவும்.


25வது நாள் wrap up 400ml/200lit நீரில் கலந்து விடவும். அதே நாளில் wrap up+intact+bio99 கலந்து Spray செய்யவும்.


28வது நாள் k  500ml/200lit  நீரில் கலந்து விடவும்.


30வது நாள் stimrich+bio95 கலந்து Spray செய்யவும்.


32வது நாள் K 500ml/200lit நீரில் கலந்து விடவும்.


35வது நாள் wrap up 400ml/200lit நீரில் கலந்து விடவும்.அன்று wrap up+intact+bio95 கலந்து Spray செய்யவும்.


37வத நாள் K 500ml/200lit நீரில் கலந்து விடவும்.


40வது நாள் stimrich+bio95கலந்து Spray செய்யவும்.


42வது நாள் wrap up 400ml/200lit water கலந்து விடவும்.அன்று wrap up+intact+bio95 கலந்து  Spray செய்யவும்.


45வது நாள் 1 lit Shet/200lit நீரில் 5 kg நாட்டு சர்க்கரை கலந்து நிலத்தில் விடவும்.


Stimrich 1lit water/1ml

Bio95 3 lit water/1ml

Intact 1lit water/2ml

Wrap up 1 lit water/2ml.

Shet.2lit. 2400

Stimrich 1lit . 1695

Bio99 500ml . 1399

Intact 5no.  7750

Wrap up 3lit 4500

N 2lit ..1200

P 2lit.. 1200

K 4lit . 2400

Total Amount =22544*45%(July Offers)=10144.

Net Amount=12400

Regular discount

Total Amount=22544*25%=5636

Net Amount=16908.

Comments

Popular posts from this blog

நெல் சாகுபடி Paddy Cultivation