நெல் சாகுபடி Paddy Cultivation
நெற்பயிர் ஒரு ஏக்கருக்கு தேவையான நெட்சர்ப் இயற்கை உரம் 🙏🙏🙏
செட் 2லிட்டர் ₹.2400
ஸ்டிம்ரிச் 1லிட்டர் ₹.1695
ரேப்பப் 1லிட்டர் ₹.1500
பயோ99 500மிலி ₹.1399
இன்டேக் 250மிலி ₹.1500
NPK 2set ₹.3200
Total Amount ₹.11694
Special Discount 30% ₹.3508
NET Amount ₹.8186
பயன்படுத்தும் முறைகள் 👍👍👍
விதைநெல்லை 1லிட்டர் தண்ணீர்யில்/1மிலி ஸ்டிம்ரிச் கலந்து நன்கு ஊறவைக்கவும்.. 👍
நாற்றங்காலில் 100லி தண்ணீரில்/200மிலி செட் கலந்து தெளிக்கவும். பின்பு விதை நெல்லை விதைக்கவும்.👍
சேடை உழவில் 1லிட்டர் செட்/500லிட்டர் தண்ணீரில் கலந்து தரைவழி கொடுக்கவும். 👍
நடவு அன்று 1லிட்டர் செட்யை/500லிட்டர் தண்ணீர் கலந்து தரைவழி கொடுக்கவும்.
நான்கு நாட்களுக்கு பிறகு வரேப்பப் 500மிலி 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தரைவழி கொடுக்கவும், பிறகு பயோ99+வரேப்பப் கலந்து தெளிக்கவும்.30 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கவும்.
நடவு செய்த 15வது 25வது 45வது நாள்
ஸ்டிம்ரிச் +பயோ99 இரண்டையும் கலந்து ஸ்பிரே செய்யவும்.
இன்டேக்+பயோ99 இரண்டையும் கலந்து ஸ்பிரே செய்யவும் 30வது நாள்.
NPK
500லிட்டர் தண்ணீரில்/N =500ml, K= 500ml, P= 500ml மூன்றையும் கலந்து தரைவழி (அ) ஸ்பிரே செய்யவும். 20வது நாள் மற்றும் 40வது நாள்.

Comments
Post a Comment