மஞ்சள் சாகுபடி TURMERIC CULTIVATION
மஞ்சள்
ஒரு ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்ய தேவையான நெட்சர்ப் இயற்கை உரம் மற்றும் பயன்படுத்தும் முறை









ஒரு ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்ய தேவையான நெட்சர்ப் இயற்கை உரம் மற்றும் பயன்படுத்தும் முறை
1)செட் 6லிட்டர் = Rs.7200/-
2)NPK 6set = Rs.10800/-
3)ஸ்டிம்ரிச் 2 லிட்டர் =Rs.3390/-
4)பயோ95 (500ml) =Rs.1000/-
5)இன்டேக் 2no. 1700
6)WRAPUP 4லிட்டர் =Rs.6000/-
மொத்த தொகை = Rs.30090/- * 30 % = Rs.9027/-
தள்ளுபடி விலை = Rs.21063/-
2)NPK 6set = Rs.10800/-
3)ஸ்டிம்ரிச் 2 லிட்டர் =Rs.3390/-
4)பயோ95 (500ml) =Rs.1000/-
5)இன்டேக் 2no. 1700
6)WRAPUP 4லிட்டர் =Rs.6000/-
மொத்த தொகை = Rs.30090/- * 30 % = Rs.9027/-
தள்ளுபடி விலை = Rs.21063/-
பயன்படுத்தும் முறைகள்


விதைநேர்த்தி
100லிதண்ணீர்/100ml ஸ்டிம்ரிச் கலந்து விதை மஞ்சள்யை நன்கு நனைத்து 10நிமிடம் கழத்து
100லிட்டர் தண்ணீரில்/200wrapupயை கலந்து மீண்டும் நன்கு நனைத்து 10நிமிடம் கழித்து விதைக்கவும்
செட்
500லி/1லி செட்யை கலந்து நீரில் விடவும்(30நாள் இடைவெளி மாதம் ஒருமுறை கொடுக்கவும் 5 முறை)
NPK
500லி/N. 500ml P. 500ml, K. 500ml 3யையும் கலந்து நீரில் விடவும். (செட் கொடுத்த 20நாள கழித்து கொடுக்கவும் 6முறை)
Wrap up
200லி/500ml wrap up கலந்து 90வது நாள் நீரில் விடவும்.
ஸ்டிம்ரிச் +பயோ95 2யையும் கலந்து 4இலை வந்த பின்பு ஸ்பிரே செய்யவும் 15நாள் இடைவெளியில் 4முறை. ஸ்பிரே செய்யவும்.
Wrap-up +இன்டேக்+பயோ95 3யையும் கலந்து 90நாள் 120 வது நாள் மாலை நேரம் ஸ்பிரே செய்யவும்
Comments
Post a Comment