கரும்பு சாகுபடி Sugarcane Cultivation
ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய தேவையான நெட்சர்ப் இயற்கை உரம்
1)
SHET செட் 7லிட்டர் = Rs.8400/-
2) NPK 7 SET 21லிட்டர் = Rs.12600/-
3)
WRAPUP 1 லிட்டர் = Rs.1500/-
4)
STIMRICH 1லி = Rs.1695/-
5)
BIO-99 500மிலி = Rs.1399/-
6)
INTACT 2 nos = Rs.3000/-
மொத்த விலை = Rs.28594/-
மானியம் 30% ₹8578.20
மானிய விலை = Rs.20015/-
பயன்படுத்தும்முறைகள்
WRAPUP
முதல் தண்ணீர் கட்டும்போது 200லிட்டர் தண்ணீர் /
500மிலி WRAPUP கலந்து
சொட்டுநீர் (அ) நடைநீரில் விடவும்.
SHET
5 வது நாள் SHET (500லிட்டர் தண்ணீர் /
1லிட்டர்) கலந்து சொட்டுநீர்
(அ) நடைநீரில்
விடவும். (மாதம்
ஒரு முறை 6 மாதம் விடவும்)
9 வது நாள் WRAP-UP (15 லிட்டர் தண்ணீரில் 30
மில்லி) + BIO-99 (15 லிட்டர் தண்ணீரில்
5 மில்லி) 2 யும் கலந்து கட்டையில் படும்படி ஸ்பிரே செய்யவும்.
NPK
SHET கொடுத்த 15 நாள் கழித்து NPK 3 முறை
கொடுக்கவும்
NPK
(500லிட்டர் தண்ணீர் / NPK 3லிட்டர்)
கலந்து சொட்டுநீர் (அ) நடைநீரில்
விடவும்.
WRAP-UP
WRAPUP
ஸ்பிரே செய்த 20 நாள் கழித்து STIMRICH (15 லிட்டர் தண்ணீரில் / 15 மில்லி) +
BIO-99 (15 லிட்டர் தண்ணீரில் / 5 மில்லி) கலந்து ஸ்பிரே செய்யவும் மீண்டும் 10 நாள் கழித்து அதே முறையில் ஸ்பிரே செய்யவும்.
STIMRICH ஸ்பிரே
செய்த 3
நாள் கழித்து
INTACT (15 லிட்டர் தண்ணீரில் / 30 மில்லி) +
BIO-99 (15 லிட்டர் தண்ணீரில் / 5 மில்லி) கலந்து ஸ்பிரே செய்யவும் 4 நாள் கழித்து 2 முறை ஸ்பிரே செய்யவும்.
ஆரோக்கியம், அய்ஸ்வரியம், மகிழ்ச்சியுடன் வாழ நெட்சர்ப் தயாரிப்புகளை பயன்படுத்துவோம்.
நன்றி.
தொடர்பு கொள்ள அழைக்கவும்
*மு.தம்பிதுரை M.Sc.(Plant Science).*
*📱 8778194057*
*📱 9865810876*

Comments
Post a Comment