ஒரு ஏக்கர் வெள்ளைப்பூண்டு சாகுபடி செய்ய தேவையான நெட்சர்ப் இயற்கை உரம்
1) SHET செட் 1லி 1200*3 = Rs.3600/-
2) NPK SET 1800*2 = Rs.3600/-
3) STIMRICH ஸ்டிம்ரிச் 1லி 1695*5 = Rs.8475/-
4) BIO-99 பயோ99 500மிலி 1399*5 = Rs.6995/-
5) WRAPUP 1லி 1500*3 = Rs.4500/-
6) INTACT இன்டேக் 1500*3 No’s = Rs.4500/-
மொத்த தொகை = Rs.31670/- * 44 % = Rs.13934/-
தள்ளுபடி விலை = Rs.17735/-
நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்தவேண்டும்.
ஒரு ஏக்கருக்கு அடியுரமாக தொழு உரத்தை மண்ணுடன் கலக்கவேண்டும்.
SHET
500 லிட்டர் தண்ணீரில் /1லிட்டர் SHETசெட் கலந்து சொட்டுநீர் (அ) நடைநீரில் தரைவழி விடவும் (மாதம் ஒருமுறை கொடுக்கவும்).
NPK
500 லிட்டர் தண்ணீரில் NPK 3 லிட்டர் கலந்து சொட்டுநீர் (அ) நடைநீர் தரைவழி விடவும். 45 நாட்கள் கழித்து மீண்டும் NPK கொடுக்கவேண்டும்
STIMRICH
முதலில் 1லிட்டர் தண்ணீரில் / 1மிலி STIMRICH ஸ்டிம்ரிச்யை கலந்து விதைநேர்த்தி செய்யவும்.
5நிமிடம் கழித்து
WRAP-UP
1லிட்டர் தண்ணீரில் / 2மிலி WRAP-UP யை கலந்து மீண்டும் விதைநேர்த்தி செய்யவும். நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
நடவு செய்தவுடன் நீர்பாய்ச்சவேண்டும். 7 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீா பாய்ச்சவேண்டும்.
500 லிட்டர் நீரில் WRAP-UP 1 லிட்டர் கலந்து சொட்டுநீர் (அ) நடைநீர் விடவும் பூண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
STIMRICH ஸ்பிரே
STIMRICH ஸ்டிம்ரிச் (1 மிலி / 1 லிட்டர் நீரில் )+ பயோ99 BIO-99 (1 மிலி / 3 லிட்டர் நீரில் ) கலந்து 2 (அ) 4 இலை வந்த பின்பு இலையின் மேல் நன்கு நனையும்படி இரண்டு வாரம் ஒருமுறை / மாதம் இருமுறை ஸ்பிரே செய்யவும்
NPK
மேலுரம் இடுதல் : விதைத்து 45 நாட்கள் கழித்து 500 லிட்டர் தண்ணீரில் NPK 3 லிட்டர் கலந்து சொட்டுநீர் (அ)நடைநீரில் தரைவழி விடவும். மேலுரமாக இடவேண்டும்.
INTACT
இலைப்பேன்கள், நூற்புழுக்கள் போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்த வருமுன் காப்பதற்காக INTACT (2 மிலி / 1 லிட்டர் நீரில் )+ பயோ99 BIO-99 (1 மிலி / 3 லிட்டர் நீரில் ) கலந்து (ஸ்பிரே)தெளிக்கவும்
WRAP-UP (2 மிலி / 1 லிட்டர் நீரில் )+ பயோ99 BIO-99 (1 மிலி / 3 லிட்டர் நீரில் )கலந்து (ஸ்பிரே) தெளித்து இலைத்தீயல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
குறைந்த செலவில் அதிக மகசூல் பெற NETSURF உயிர் உரங்களை பயன்படுத்துங்கள்.
*மு.தம்பிதுரை M.Sc.(Plant Science).*
*📱 8778194057*
*📱 9865810876*

Comments
Post a Comment