ஒரு ஏக்கர் கேரட் சாகுபடி செய்ய தேவையான நெட்சர்ப் இயற்கை உரம்

1) SHET செட் 3லிட்டர் = Rs.3600/-
2) NPK 2 SET = Rs.3600/-
3) STIMRICH ஸ்டிம்ரிச் 3லிட்டர் = Rs.5085/-
4) BIO-95 பயோ95 500மிலி 3    = Rs.3000/-
5) WRAPUP 2லிட்டர் = Rs.3000/-
6) INTACT இன்டேக் 2no = Rs.1700/-

மொத்த தொகை = Rs.19985/- * 20 % =Rs. 3997/-
தள்ளுபடி விலை = Rs.15988/-

பயன்படுத்தும் முறைகள்

நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்தவேண்டும்.

ஒரு எக்டருக்கு அடியுரமாக 30 டன் தொழு உரத்தை மண்ணுடன் கலக்கவேண்டும்.

SHET செட்

500 லிட்டர் தண்ணீரில் /1லிட்டர் SHETசெட் கலந்து சொட்டுநீர் (அ) நடைநீரில் விடவும்(மாதம் ஒருமுறை கொடுக்கவும்)

NPK
500 லிட்டர் தண்ணீரில் NPK 3 லிட்டர் கலந்து சொட்டுநீர்(அ)நடைநீர் விடவும்.

விதையும் விதைப்பும்
விதைநேர்த்தி

STIMRICH
முதலில் 10லிட்டர் தண்ணீரில்/10மிலி STIMRICH ஸ்டிம்ரிச்யை கலந்து விதைநேர்த்தி செய்யவும்.
5நிமிடம் கழித்து

WRAP-UP
10லிட்டர் தண்ணீரில் / 20மிலி WRAP-UP யை கலந்து மீண்டும் விதைநேர்த்தி செய்யவும். வேர்ப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

நீர் பாய்ச்சுதல் : 5 நாட்களுக்கு ஒரு முறை நீா பாய்ச்சவேண்டும்.

STIMRICH ஸ்பிரே
STIMRICH ஸ்டிம்ரிச்+பயோ95 BIO-95  இரண்டையும் கலந்து 2 (அ) 4 இலை வந்த பின்பு இலையின் மேல் நன்கு நனையும்படி வாரம் ஒருமுறை ஸ்பிரே செய்யவும்

NPK
மேலுரம் இடுதல் : விதைத்து 45 நாட்கள் கழித்து 500 லிட்டர் தண்ணீரில் NPK 3 லிட்டர் கலந்து சொட்டுநீர்(அ)நடைநீரில் விடவும். மேலுரமாக இடவேண்டும்.

INTACT
பயிர்பாதுகாப்பு : கேரட்டை பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. வருமுன் காப்பதற்காக  200 மிலி இன்டக்ட் 100 லிட்டர் நீரில் கலந்து (ஸ்பிரே)தெளிக்கவும்

WRAP-UP
இலைப்புள்ளி நோய் : WRAP-UP  2 மிலி / 1 லிட்டர் நீரில் கலந்து (ஸ்பிரே) தெளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

குறைந்த செலவில் அதிக மகசூல் பெற NETSURF உயிர் உரங்களை பயன்படுத்துங்கள்.

Comments

Popular posts from this blog

நெல் சாகுபடி Paddy Cultivation

தர்பூசணி சாகுபடி